என் கை, கால் முடங்குற வரைக்கும் உழைப்பேன்.. 90 வயது பாட்டியின் வைராக்கியம்! | Inspiring Story

2020-11-06 0

காமாட்சி பாட்டியை, யதேச்சையாகதான் சந்தித்தேன். கனிந்த வாழைப்பழங்களை தாம்பூல தட்டில் அடுக்கி வைத்து, அதை தலையில் சுமந்தபடி நடந்து வந்துகொண்டிருந்தார்.

Reporter - துரை.வேம்பையன்
Photos - நா.ராஜமுருகன்

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India